|
எண் |
ஊர் பெயர் |
குறிப்பு |
|
1 |
மருதூர் |
வள்ளல் பெருமான் பிறந்த ஊர் |
|
2 |
சிதம்பரம் |
வள்ளல் பெருமான் அருட்காட்சி பெற்றது,
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
3 |
சின்னக் காவனம் - பொன்னேரி |
வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் வாழ்ந்த
ஊர், வள்ளல் பெருமான் தாயாரின் சொந்த ஊர் |
|
4 |
ஏழு கிணறு - சென்னை |
வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் வாழ்ந்த
ஊர் |
|
5 |
கந்தக் கோட்டம் – கந்தசாமிக் கோயில்
- சென்னை |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
6 |
சோமுச் சொட்டியார் இல்லம், லிங்கிச்
செட்டி தெரு, முத்தியாலு பேட்டை, சென்னை |
வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் முதல்
சொற்பொழிவு செய்த இடம் |
|
7 |
திருஒற்றியூர் |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
வள்ளல் பெருமான் வாழ்வில் பல அற்புதங்கள்
நடை பெற்ற இடம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
8 |
வியாசர்பாடி சென்னை |
வள்ளல் பெருமானை பாம்பு பணிந்து வழிபட்டு
சென்ற இடம் |
|
9 |
திருமுல்லை வாயில் - சென்னை |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
10 |
திருவலிதாயம் - சென்னை |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
11 |
திருத்தணிகை – திருத்தணி |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
12 |
வைத்தீச்சுரன் கோயில் – வைத்திய நாதசுவாமிக்
கோயில் |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
13 |
கருங்குழி கிராமம் – குறிஞ்சிப்பாடி
வட்டம் |
வள்ளல் பெருமான் 9 ஆண்டுகள் வாழ்ந்த
ஊர். அற்புதம் பல நிகழ்த்தப்பட்ட ஊர், சங்கம் தொடங்கப்பட்ட இடம். |
|
14 |
திருப்பாதிரிப் புலியூர் - கடலூர் |
வள்ளல் பெருமான் வந்து உபதேசங்கள் செய்த
ஊர். |
|
15 |
வடலூர் |
வள்ளல் பெருமான் சாலையும் சபையும் நிறுவிய
இடம் |
|
16 |
வேட்டவலம் – விழுப்புரம் |
ஜமீந்தாரின் மனைவிகளின் பேயும், நோயும்
நீக்கிய ஊர் |
|
17 |
பின்னலூர் இராமலிங்கேசர் கோயில்– வடலூர்
அருகில் உள்ளது |
வள்ளல் பெருமானின் வருகை தந்த இடம் |
|
18 |
புதுப்பேட்டை – பண்ரூட்டி அருகில் |
வள்ளல் பெருமான் சென்று வரட்சி நீக்கி மழைவருவித்த ஊர் |
|
19 |
விருத்தாசலம் |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
20 |
திருவதிகை திருக்கோயில் |
வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம்.
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
21 |
திருஎவ்வுளூர் |
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
22 |
திருவாரூர் |
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
23 |
திருக்கண்ண மங்கை |
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
24 |
திருவண்ணாமலை |
திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
25 |
சித்திவளாகம் – மேட்டுக்குப்பம் |
வள்ளல் பெருமான் சித்தி பெற்ற இடம் |
|
26 |
சீர்காழி |
வள்ளல் பெருமான் சென்று வழிபட்ட கோயில் |
|
27 |
சிங்கபுரி முருகன் கோயில் – குறிஞ்சிப்பாடி | திருஅருட்பாவில் பாடல்பெற்றது. |
|
28 |
திருநறுங்குன்றம் (தின்ராங்கோட்டை கிராமம்)
– ஊளுந்தூர்பேட்டை அருகில் உள்ள சமண மலைக்கோயில் |
வள்ளல் பெருமான் தனது சீடர் கல்பட்டு
ஐயாவை நேரில் சென்று ஆட்கொண்ட இடம் |
|
29 |
காரணப்பட்டு – கடலூர் மாவட்டம் |
வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர்களின்
ஒருவராகிய ச.மு.கந்தசாமிப் பிள்ளையின் பூர்விகத்தலம், வள்ளல் பெருமானின் உண்மைப்
பாத ரச்சை வழிபாட்டில் உள்ள ஊர் |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக